கிரிக்கெட் வீரர் விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிகளுக்குக் கடந்த மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு வமிகா என்று பெயரிட்டுள்ளனர். தொடர்ந்து இவர்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட்கோலியை பின்புறத்திலிருந்து தூக்கியுள்ளார். பிறகு மீண்டும் தன்னை ஒருமுறை தூக்குமாறு விராட் கேட்க , அனுஷ்கா தன்னால் முடிந்தவரை அவரை தூக்க முயன்றுள்ளார்.