தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கணவருக்கு ஸ்ரேயாவின் க்யூட்டான லிப் லாக்! - திருவிளையாடல் ஆரம்பம்

சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழா நிகழ்ச்சியில் ஸ்ரேயா-கோஷீவ் தம்பதியினர் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி வைரலாக பரவிவருகிறது.

actress Shriya Saran kisses husband in public

By

Published : Oct 25, 2019, 8:46 PM IST

தமிழ் திரையுலகில் 'எனக்கு 20 உனக்கு 18' எனும் படத்தில் தொடங்கிய நடிகை ஸ்ரேயாவின் திரைப்பயணம், 'திருவிளையாடல் ஆரம்பம்', 'சிவாஜி' போன்ற திரைப்படங்கள் மூலமாக வெற்றிகண்டது. தொடர்ந்து சில திரைப்படங்களில் வெற்றி கொடுத்து, பின் சில நாட்கள் தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்தார் ஸ்ரேயா.

தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த வேளையில் டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி கோஷீவை திருமணம் செய்தார் ஸ்ரேயா.

திருமணத்துக்கு பின் பொதுவெளியில் அதிகமாக தலைக்காட்டாத ஸ்ரேயா-கோஷீவ் தம்பதியினர், தற்போது ஒரு தீபாவளி கொண்டாட்ட விழாவின்போது முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி வைரலாகிவருகிறது.


இதையும் படிங்க: மீண்டும் இணைகிறது சந்தானம்- ராஜேஷ் கூட்டணி

ABOUT THE AUTHOR

...view details