தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான '24' படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் தெலுங்கில் நடிகர் நானியை வைத்து 'கேங் லீடர்' படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நானியுடன் லட்சுமி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
நானியின் 'கேங் லீடர்' ட்ரெய்லர் வெளியிடு - கேங் லீடர்
நடிகர் நானி நடிப்பில் உருவாகி உள்ள கேங் லீடர் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
gang leader
இந்நிலையில் படக்குழு தற்போது படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 13ஆம் தேதி படம் வெளியாகிறது.