அஜித் திரைத் துறை மட்டுமின்றி கார் ரேஸ்,போட்டோகிராபி, ஆளில்லா விமானங்களை தயாரிப்பது ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார். சமீபத்தில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுத்துவந்த நடிகர் அஜித் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார்.
துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் அடுத்த லெவல்: அஜித் எப்பவுமே வேற லெவல்! - ஏர் பிஸ்டல்
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ajith
இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பாக கலந்துகொண்ட அஜித் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார். இதன் மூலம் டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேசம் போபாலில் நடைபெறும் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Last Updated : Aug 3, 2019, 3:26 PM IST