தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 14, 2020, 11:16 PM IST

ETV Bharat / sitara

நெடுஞ்சாலை படப்புகழ் நடிகர் ஆரி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணல்...!

திரைத்துறையில் கரோனா வைரஸ் தொற்று எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து, நமது ஈடிவி பாரத்துக்கு நெடுஞ்சாலை படப் புகழ் நடிகர் ஆரி அளித்த சிறப்பு நேர்காணல்...!

நடிகர் ஆரி
நடிகர் ஆரி

கரோனா வைரஸ் பரவல் எந்த மாதிரியான தாக்கத்தை திரைத்துறையில் ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மீண்டு வர, எவ்வளவு காலம் தேவைப்படும்?

நெடுஞ்சாலை படப்புகழ் நடிகர் ஆரி அளித்த நேர்காணல்...!

கரோனா அச்சுறுத்தல் இருக்கும் இந்நேரத்தில், போஸ்ட் புரொடக்‌ஷன் போது எந்த மாதிரியான பாதுகாப்பு முறைகளை திரைத்துறை தொழிலாளர் மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நெடுஞ்சாலை படப்புகழ் நடிகர் ஆரி அளித்த நேர்காணல்

போஸ்ட் புரொடக்‌ஷன் என்பது ஒரு படம் உருவாவதற்கு இருக்கும் முக்கிய அங்கம். பல தொழிலாளர்களின் பங்கு இதில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் இதுவரை கிடைத்திருக்கின்றன?

நெடுஞ்சாலை படப்புகழ் நடிகர் ஆரி அளித்த நேர்காணல்...!

இந்த ஊரடங்கு காலத்தை இளைஞர்கள் எவ்வாறு அவர்களுக்கு பயனுள்ளதாக, பயன்படுத்திக்கொள்ள வேண்டும்? வீட்டிலேயே இருக்கிறோம் என சோர்வுற்றுள்ள பலர் தங்களது உடலை ஃபிட்டாக ஆக வைத்துக்கொள்ள தங்களது அறிவுரை என்னவாக இருக்கும்?

நெடுஞ்சாலை படப்புகழ் நடிகர் ஆரி அளித்த நேர்காணல்...!

ABOUT THE AUTHOR

...view details