மாலத்தீவுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் மார்ச் 21ஆம் தேதி மும்பை திருப்பினர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஷ்ரத்தா கபூர் மாலத்தீவு சென்றுள்ளார்.
மீண்டும் மாலத்தீவு சென்ற ஷ்ரத்தா கபூர்: கடுப்பான சகோதரர்! - மாலத்தீவு சென்ற ஷ்ரத்தா கபூர்
மாலத்தீவுக்கு சென்றுள்ள நடிகை ஷ்ரத்தா கபூர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Shraddha
மாலத்தீவில் அழகிய கடற்கரை பின்னணியில் ஷ்ரத்தா கபூர் இருக்கும் புகைப்படத்தை தற்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு 'இயற்கையை நோக்கி ஒரு ஓட்டம்' என கேப்ஷன் வைத்தார்.
இதைப்பார்த்த அவர் சித்தாந்த் கபூர், 'ஷ்ராத்தா நீ அங்கேயே குடியேறலாம்' எனக் கருத்து பதிவிட்டார். மலாத்தீவுக்கு ஷ்ராத்தா மூன்றாவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்.