தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்த விஷயத்தில் தன்னை கட்டுப்படுத்தவே முடியாது - மனம் திறந்த ஷில்பா ஷெட்டி! - நடிகை ஷில்பா ஷெட்டி

தன்னை இந்த விஷயத்தில் கட்டுப்படுத்தவே முடியாது என்பது குறித்து மனம் திறந்துள்ளார், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.

vg
Shilpa Shetty says 'can't resist vada pav'

By

Published : Nov 9, 2020, 12:13 PM IST

பாலிவுட் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராமில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், தனது காரில் அமர்ந்து கொண்டு வட பாவ், பஜ்ஜியை சாப்பிட்டுக் கொண்டு, 'என்னால் வட பாவ் சாப்பிடுவதை கட்டுப்படுத்தவே முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் என்னைக் கட்டுப்படுத்தவே முடியாது - மனம் திறந்த ஷில்பா ஷெட்டி!

இன்ஸ்டாகிராமில் ஷில்பா ஷெட்டி பகிர்ந்துள்ள இந்த வீடியோவை இதுவரை, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...'ஈஸ்வரன்' படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அசத்திய சிம்பு!

ABOUT THE AUTHOR

...view details