தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புதிய ஹேர்ஸ்டைலுடன் ஷில்பா ஷெட்டி! - புதிய ஹேர் ஸ்டைலில் ஷில்பா ஷெட்டி

புதிய ஹேர் ஸ்டைலுடன் ஷில்பா ஷெட்டி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Shilpa Shetty
Shilpa Shetty

By

Published : Oct 18, 2021, 7:52 PM IST

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஃபேஷன், ஸ்டைலின் ராணி என்பதை அவரது நவநாகரீக ஹேர் ஸ்டைல் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். தனது சமூகவலைதளப்பக்கத்தில் ஷில்பா ஷெட்டி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஷில்பா ஷெட்டி தனது பின் தலை பகுதியின் அடியில் முடியை ஒட்டாக வெட்டி புதிய ஸ்டைலுடன் காணப்படுகிறார். அதன் பின் ஏரோபிக் எனப்படும் நடனத்துடன் மேற்கொள்ளும் உடற்பயிற்சி மேற்கொள்ளுகிறார்.

நமது வாழ்க்கையில், பிரச்னை, ஆறுதல் இவற்றை கடக்காமல் வாழ முடியாது. இந்த புதிய ஹேர் ஸ்டைல் ஊக்கத்தை அளிப்பதாக ஷில்பா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து உள்ளது.

இதையும் படிங்க: அவதூறு வழக்கு: பெயர் கெட்டு போச்சு...நஷ்ட ஈடு கேட்கும் ஷில்பா ஷெட்டி!

ABOUT THE AUTHOR

...view details