பாலிவுட்டின் முக்கிய காதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. கிரிஷ், மேரி கோம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க நடிகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார்.
பிரியங்கா சோப்ரா பிறந்த நாள் - அட்டகாசமாக வாழ்த்து சொன்ன நிக் ஜோனஸ்! - நிக் ஜோன்ஸ்
பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கணவர் நிக் ஜோனஸ் சொன்ன வாழ்த்து செய்தி சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
பிரியங்கா சோப்ரா பிறந்த நாள்
இந்நிலையில், நேற்று தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரியங்கா சோப்ராவுக்கு நிக் ஜோனஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரியங்காவின் படம் ஒன்றை பதிவிட்டு, ‘எனது உலகத்தின் ஒளி நீ, ஐ லவ் யூ... ஹாப்பி பர்த்டே!’ என்று குறிப்பிட்டுள்ளார்.