தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இதனால்தான் திரைத்துறையை சாக்கடை என்கிறேன் - கங்கனா - kangana ranaut latest updates

கங்கனா பாலிவுட்டை விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. சுஷாந்த் சிங் மரணத்தில் இருந்தே, பாலிவுட்டில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என அவர் விமர்சித்து வருகிறார்.

Kangana Ranaut
Kangana Ranaut

By

Published : Jul 20, 2021, 6:06 PM IST

ஹைதராபாத்: போர்னோகிராபி ரக கன்டென்ட்டை மொபைல் அப்ளிகேசன் மூலம் பொது வெளியில் விட்டதற்காக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கங்கனா ரனாவத் காட்டமாக விமர்சித்துள்ளார்.

சுஷாந்த் சிங் மரணத்தில் இருந்து மீளாத பாலிவுட்டுக்கு ராஜ் குந்த்ராவின் கைது மற்றொரு பேரதிர்ச்சி. இதுகுறித்து கங்கனா தனது இன்ஸ்டா பக்கத்தில், இதனால்தான் திரைத்துறையை நான் சாக்கடை என்கிறேன்; மின்னுவதெல்லாம் பொன்னல்ல. பாலிவுட்டை நான் நம்பி இருக்க விரும்பவில்லை, எனது முதல் தயாரிப்பான ‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ தொடரில் அதை நான் அம்பலப்படுத்துவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Kangana Ranaut on Raj Kundra issue

கங்கனா பாலிவுட்டை விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. சுஷாந்த் சிங் மரணத்தில் இருந்தே, பாலிவுட்டில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என அவர் விமர்சித்து வருகிறார்.

இதையும் படிங்க:எளிதான வாழ்க்கையை வேண்டி பிரார்த்தனை செய்யாதீர்கள் - புரூஸ் லீ

ABOUT THE AUTHOR

...view details