இலங்கையை பூர்விகமாகக் கொண்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர், 'கிக்', 'மர்டர் 2', 'ரேஸ் 3' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து பாலிவுட்டில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பாலிவுட்டின் 'ஸ்மைலி குயின்' வெளியிட்ட லேட்டஸ் பிக்: தூக்கம் இழந்த ரசிகர்கள் - ஜாக்குலின் பெர்னாண்டஸ் புதியப்புகைப்படம்
ஹைதராபாத்: பாலிவுட்டின் 'ஸ்மைலி குயின்' ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமூகவலைதளத்தில் மேலாடை இன்றி தோன்றும் புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் இன்டாகிராமில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 46 மில்லியனை எட்டியதையடுத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாலிவுட் 'ஸ்மைலி குயின்' ஜாக்குலின் பெர்னாண்டஸின் கிளாமர் க்ளீக் ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.
இப்படி சமூகவலைதளத்தில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஜாக்லின் இன்று கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் மேலாடை இன்றி படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வெளியான சிலமணி நேரத்திலேயே சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.