தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

போதைப்பொருள் வழக்கில் கைதான பிக்பாஸ் பிரபலம் - drugs case

மும்பை: போதைப்பொருள் வழக்கில், பிக்பாஸ் சீசன் 7இல் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அஜாஸ் கான், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

drugs-case
பிக்பாஸ் பிரபலம்

By

Published : Mar 30, 2021, 7:25 PM IST

மும்பையில் சமீப நாள்களாகப் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது. அதனைத் தடுக்கும் முயற்சியில் காவல் துறையினரும், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகமும் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில், பாலிவுட் நடிகர் அஜாஸ் கான், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' சீசன் 7இல் வைல்ட் கார்ட் போட்டியாளராகப் பங்கேற்றார்.

மேலும், ரக்தா சரித்ரா, அல்லாஹ் கே பண்டே, ரக்தா சரித்ரா 2, ஹை துஜே சலாம் போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நோட்டாவுக்கு பரிந்துரைக்கும் எஸ்ஏ சந்திரசேகர்!

ABOUT THE AUTHOR

...view details