சான் பிரான்சிஸ்கோ:அமேசானின் சில்லறை வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவர் டேவ் கிளார்க், ஜெஃப் ஓய்விற்கு பின் அந்த பொறுப்பிற்கு வருவார் என அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“அமேசான் நிறுவனத்தில் முற்றிலும் மறுக்க முடியாத நபர்களில் ஒருவர் ஜெஃப். உங்கள் பங்களிப்புகளுக்கும் உங்கள் நட்பிற்கும் நன்றி ஜெஃப்” என்று அமேசான் தலைமை நிர்வாக அலுவலர் வெளியிட்ட ஜெஃப் பெசோஸ் செய்தியறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.