தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

கூகுளின் அதிரடி அறிவிப்பு.. மேப் சேவை நிறுத்தம்.. - கூகுள்

கூகுள் தனது Google Street View செயலியின் சேவையை அடுத்த ஆண்டில் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

கூகுளின் அதிரடி அறிவிப்பு.. மேப் சேவை நிறுத்தம்..
கூகுளின் அதிரடி அறிவிப்பு.. மேப் சேவை நிறுத்தம்..

By

Published : Nov 2, 2022, 12:09 PM IST

பிரபல தேடுதல் தளமான கூகுள், Google Street View என்ற செயலியை பயன்பாட்டில் வைத்துள்ளது. இதன் மூலம் 360 டிகிரி அமைப்பில் இடங்களை பார்க்க முடியும். மேலும் உலகின் முக்கிய இடங்களை 360 டிகிரி கோணத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் எளிதாக காணலாம்.

இந்த நிலையில் Google Street View செயலியின் சேவை, வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் 21 அன்றுடன் நிறுத்தப் போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:குரூப் சேட்களுக்கு ‘end to end encryption' சோதனையைத் தொடங்கியது கூகுள்

ABOUT THE AUTHOR

...view details