அமேசான் சலுகை விற்பனை தொடங்கும் நாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி சந்தைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் பல நிறுவனங்களின் கைபேசிகளுக்கு போட்டியாளராக வரவிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்:
திரை
- 6.5 அங்குல தொடுதிரை கொண்ட அமோல்ர்ட் திரை (91% காணும் அளவு)
- 1080 x 2400 தெளிவு (20:9 அளவு)
- 405 பிபிஐ அடர்த்தி
- கொரில்லா பாதுகாப்புக் கண்ணாடி வி3
அட்டகாசமாக வெளியான கூகுளின் புதிய ஸ்மார்ட்போன் - இந்தியாவில் எப்போது கிடைக்கும்?
வன்பொருள்
- சாம்சங் எக்ஸினோஸ் 9 ஆக்டா 9611 (64பிட்)
- ஆக்டா கோர் (2.3 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர், கார்டெக்ஸ் ஏ73 + 1.7 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர், கார்டெக்ஸ் ஏ53)
- மாலி-ஜி72 எம்பி3 கிராஃபிக்ஸ்
சேமிப்பு
- 6 ஜிபி ரேம் செயலாக்க சேமிப்புத் திறன்
- 128 ஜிபி ரோம் கோப்பு சேமிப்புத் திறன் (கூடுதலாக 512 ஜிபி வரை செறிவூட்டலாம்)
- 6000 எம்எஎச் (லி-அயன்) மின் சேமிப்பு திறன் (25வாட் முன்னூக்க வசதி )