தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சாம்சங் புதிய கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன் 7000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உடன் பட்ஜெட் விலையில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

Samsung Galaxy F62, Samsung Galaxy F62 price in india, Samsung Galaxy F62price, Samsung Galaxy F62 features, Samsung Galaxy F62 specifications, Samsung Galaxy F62specs, Samsung Galaxy F62 flipkart, Samsung Galaxy F62 launch date, Samsung Galaxy F62 sale date, Samsung F62 price, Samsung F62 features, Samsung F62 specs, Samsung F62 launch date, Samsung F62 sale date, samsung latest launch, Samsung F62, Samsung F62 features, Samsung F62 price, Samsung F62 specs, சாம்சங் கேலக்சி எஃப் 62, சாம்சங் கேலக்ஸி எஃப் 62, technology news in tamil, tamil technology news, சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்ஃபோன், கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்ஃபோன், சாம்சங் கேலக்ஸி எஃப் 62 விலை, சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சங்கள், சாம்சங் கேலக்ஸி எஃப் 62 வாங்கலாமா, Samsung Galaxy F62 vaangalaama, டெக் செய்திகள்
Samsung Galaxy F62

By

Published : Feb 16, 2021, 6:35 AM IST

டெல்லி: சாம்சங் நிறுவனம் அதன் புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 62 (Samsung Galaxy F62) என்ற ஸ்மார்ட் கைப்பேசியை இந்தியச் சந்தையில் அறிமுகம்செய்துள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனின் அடிப்படை ரகமான 6 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.23,999 என்ற விலையிலும், இதன் 8 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.25,999 ஆகவும் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் லேசர் ப்ளூ, லேசர் கிரீன், லேசர் கிரே ஆகிய வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சங்கள்

  • 6.7' இன்ச் 1080x2400 பிக்சல் கொண்ட முழு ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலேட் பிளஸ் இன்பினிட்டி-ஓ தொடுதிரை
  • ஆண்ட்ராய்டு 11 உடன் UI 3.1 இயங்குதளம்
  • ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட்
  • 6 ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை ஸ்டோரேஜ்
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
  • 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
  • 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • டூயல் நானோ சிம்
  • வைஃபை
  • புளூடூத் v 5.0
  • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
  • என்.எஃப்.சி.
  • யூ.எஸ்.பி டைப்-சி
  • 3.5 ஆடியோ ஜாக்
  • 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 7,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ABOUT THE AUTHOR

...view details