காஞ்சிபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் ராஜா, தேவா உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பாலத்காரம் செய்தனர்.
சிறுமி கூட்டு பாலாத்காரம் - இருவர் போக்சோவிலிருந்து குண்டர் சட்டத்திற்கு மாற்றம்! - Two persons got arrested in Gundas Act
காஞ்சிபுரம்: மனநிலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு பாலாத்காரம் செய்து போக்சோ சட்டத்தில் கைதான இரண்டு பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் செய்த கைதிக்கு சிறை
இதையடுத்து, காவல்துறையினர் நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆட்டோ ஓட்டுநர் ராஜா, தேவா ஆகியோரை போக்சோ சட்டத்திலிருந்து குண்டர் சட்டத்திற்கு மாற்றி மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.