மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் அதிகுந்த கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர்.
ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூவர் கைது! - பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூன்று பேர் கைது
மதுரை: அவனியாபுரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Three arrested
அங்கு விசாரணை மேற்கொண்டதில், பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியைச் சேர்ந்த ராஜா உசேன்(21), தீன், மதன் ராஜ் ஆகிய மூவரை அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.