நாகலாந்து முன்னாள் ஆளுநர் அஷ்வனி குமார் தற்கொலை! - Ex-DGP of Himachal Pradesh Ashwani Kumar committed suicide
Former Nagaland Governor Ashwani Kumar commits suicide
22:21 October 07
நாகலாந்து முன்னாள் ஆளுநரும், தேசிய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநருமான அஷ்வனி குமார் தற்கொலை செய்துகொண்டார். ஷிம்லாவில் உள்ள ப்ரோக்ஹோர்ஸ்ட் இல்லத்தில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இவர் இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் காவல் இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Oct 7, 2020, 10:56 PM IST