இலங்கை: இலங்கை அமைச்சரகம் இலவச விசா அங்கீகாரத்தை இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளுக்கு வழங்கி உள்ளது.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், அதன் அடிப்படையில் விசாவை இலவசமாக வழங்குவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.