தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகளவில் கரோனா... மொத்த பாதிப்பு 51.38 கோடி... உயிரிழப்பு 62.36 லட்சம்...

உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 51 கோடியே 38 லட்சத்து 37 ஆயிரத்து 679ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 62 லட்சத்து 36 ஆயிரத்து 433ஆகவும் உள்ளது.

Global Covid caseload tops 513 8 million, death toll crosses 6 23 million
Global Covid caseload tops 513 8 million, death toll crosses 6 23 million

By

Published : May 2, 2022, 3:18 PM IST

வாஷிங்டன்:இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்பட்டியலில், "உலகம் முழுவதும் மே 2ஆம் தேதி காலை நிலவரப்படி, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 51 கோடியே 38 லட்சத்து 37 ஆயிரத்து 679ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 62 லட்சத்து 36 ஆயிரத்து 433ஆக உள்ளது.

அதேபோல கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 1,131 கோடியாகவும் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் 8 கோடியே 13 லட்சத்து 65 ஆயிரத்து 218 கரோனா பாதிப்பு எண்ணிக்கையும், 9 லட்சத்து 93ஆயிரத்து 733 உயிரிழப்பு எண்ணிக்கையும் கொண்டுள்ளது.

ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா பாதிப்பு கொண்ட நாடுகள்

  • இந்தியா : 4 கோடியே 30 லட்சத்து 79 ஆயிரத்து 188
  • பிரேசில் : 3 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 499
  • பிரான்ஸ் : 2 கோடியே 88 லட்சத்து 72 ஆயிரத்து 621
  • ஜெர்மனி : 2 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 785
  • இங்கிலாந்து : 2 கோடியே 22 லட்சத்து 14 ஆயிரத்து 4
  • ரஷ்யா : 1 கோடியே 79 லட்சத்து 24 ஆயிரத்து 145
  • தென் கொரியா : 1 கோடியே 72 லட்சத்து 95 ஆயிரத்து 733
  • இத்தாலி : 1 கோடியே 65 லட்சத்து 4 ஆயிரத்து 791

ஒரு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பு கொண்ட நாடுகள்

  • பிரேசில் : 6 லட்சத்து 63 ஆயிரத்து 752
  • இந்தியா : 5 லட்சத்து 23 ஆயிரத்து 843
  • ரஷ்யா : 3 லட்சத்து 68 ஆயிரத்து 463
  • மெக்சிகோ : 3 லட்சத்து 24 ஆயிரத்து 334
  • பெரு : 2 லட்சத்து 12 ஆயிரத்து 810
  • இங்கிலாந்து : 1 லட்சத்து 75 ஆயிரத்து 552
  • இத்தாலி : 1 லட்சத்து 63 ஆயிரத்து 612
  • இந்தோனேஷியா : 1 லட்சத்து 56 ஆயிரத்து 273
  • பிரான்ஸ் : 1 லட்சத்து 46 ஆயிரத்து 999
  • கொலம்பியா : 1 லட்சத்து 39 ஆயிரத்து 797
  • ஜெர்மனி : 1 லட்சத்து 35 ஆயிரத்து 461
  • அர்ஜென்டினா : 1 லட்சத்து 28 ஆயிரத்து 653
  • போலந்து : 1 லட்சத்து 16 ஆயிரத்து 59)
  • ஸ்பெயின் : 1 லட்சத்து 4 ஆயிரத்து 462
  • தென் ஆப்பிரிக்கா : 1 லட்சத்து 363 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது' ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details