தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

FIFA World Cup: இன்றைய போட்டிகளின் விவரம் - அர்ஜென்டினா

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய போட்டிகளின் விவரங்களை காணலாம்.

FIFA World Cup: இன்றைய போட்டிகளின் விவரம்
FIFA World Cup: இன்றைய போட்டிகளின் விவரம்

By

Published : Nov 26, 2022, 4:53 PM IST

தோஹா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் இன்று மோதிக்கொள்ளும் அணிகளின் விவரம் பின் வருமாறு.

குரூப் டி அணிகள்
நேரம் பிற்பகல் 3:30
அணிகள் துனிசியா VS ஆஸ்திரேலியா
மைதானம் அல் ஜனோப் மைதானம்
தரவரிசை பட்டியல்

துனிசியா (30)

ஆஸ்திரேலியா (38)

குரூப் சி அணிகள்
நேரம் மாலை 6.30
அணிகள் போலந்து VS சவுதி அரேபியா
மைதானம் எஜுகேஷன் சிட்டி மைதானம்
தரவரிசை பட்டியல்

போலந்து (26)

சவுதி அரேபியா (51)

குரூப் டி அணிகள்
நேரம் இரவு 9:30
அணிகள் பிரான்ஸ் VS டென்மார்க்
மைதானம் மைதானம் 974
தரவரிசை பட்டியல்

பிரான்ஸ் (4)

டென்மார்க் (10)

குரூப் சி அணிகள்
நேரம் அதிகாலை 12:30 (ஞாயிறு)
அணிகள் அர்ஜென்டினா VS மெக்சிகோ
மைதானம் லுசைல் மைதானம்
தரவரிசை பட்டியல்

அர்ஜென்டினா (3)

மெக்சிகோ (13)

இதையும் படிங்க:பிஃபா உலக கோப்பை; கேமரூனை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

ABOUT THE AUTHOR

...view details