Peshawar blast: பெஷாவரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 28 பேர் உயிரிழப்பு! - பாகிஸ்தான் குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பிரபல மசூதியின் வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், 150 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Peshawar blast