தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜப்பானை தாக்கியது சுனாமி - அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதி - ஜப்பானில் சுனாமி

Tsunami first waves hit coastline: ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜப்பானைச் சுனாமியின் முதல் அலை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

japan landslide
japan landslide

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 6:11 PM IST

Updated : Jan 1, 2024, 6:32 PM IST

டோக்கியோ:ஜப்பானில் கடந்த 3 மணி நேரத்தில் 30 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக, 15 மீட்டர் உயரத்திற்குக் கடல் அலைகள் எழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஜப்பானைச் சுனாமியின் முதல் அலை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 1, 2024, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details