பஹ்ரைன் நாட்டில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிருஷ்ணர் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். இதனால் பஹ்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அவரை வரவேற்பதற்காக சென்றனர்.
பஹ்ரைனில் தமிழில் பேசிய பிரதமர் மோடி! - தமிழ் மொழி
பஹ்ரைன் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தமிழரிடம் வணக்கம் என்று கூறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
PM Modi
இதையடுத்து அனைவரும் மோடியை கைகுலுக்கி வரவேற்றனர்.
இந்நிலையில் செந்தில் என்பவர், நான் தமிழர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைக்குலுக்கினார். அதற்கு மோடி 'வணக்கம்' என்று தமிழில் பேசியுள்ளார். அவர் பேசிய அக்காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.