ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் சகோதரரான ஹுசைன் ஃபெரேடோன் பல்வேறு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். இது தொடர்பான விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ஈரான் அதிபர் சகோதரருக்கு சிறை தண்டணை! - convicted
டெஹ்ரான்: ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் சகோதரருக்கு சிறை தண்டணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ர் ஹசன் ரவ்ஹானியின் சகோதரர்
இது குறித்து பேசிய நீதிமன்ற அலுவலர் ஹமித்ரசா ஹுசைனி, "சில வழக்குகளில் ஹுசைன் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. அதே சமயம் வேறு சில வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட இவருக்கு சிறைத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஹுசைன் மறுத்துள்ளார்.