தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

துருக்கியில் படகு கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி! - boat

இஸ்தான்புல்: துருக்கி நாட்டிற்கு அகதிகள் வந்த படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி படகு கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி

By

Published : May 4, 2019, 1:43 AM IST

துருக்கி நாட்டிற்கு அண்டை நாடுகளிலிருந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இங்கு கடல் வழியாக துருக்கி எல்லைக்குள், அகதிகள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது, குறிப்பிட்ட எண்ணிக்கைவிட அதிகபேர் படகில் பயணிப்பதால், அவ்வப்போது படகு கவிழ்து விபத்துக்குள்ளாகி வருகின்றன.

அந்த வகையில், துருக்கி நாட்டிற்கு 17 பேர் பயணித்த படகு நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நீரில் சிக்கித் தவித்த ஐந்து பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ABOUT THE AUTHOR

...view details