சவுதி அரேயவில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தில் மரண தண்டணை தொடர்நது நிறைவேற்றப்பட்டுவருகிறது. அந்த வகையில், பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது, பயங்கரவாத கும்பலை உருவாக்குவது போன்ற குற்றங்களுக்காக 37 பேருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டது.
சவுதியில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 37 பேருக்கு மரண தண்டணை நிறைவேற்றம்! - 37 பேர்
ரியாத்: சவுதி அரேபியவில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 37 பேருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்படுள்ளதாக அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
37 பேருக்கு மரண தண்டணை நிறைவேற்றம்
கடந்த 2018ஆம் ஆண்டு 148 பேருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு, அதிகபட்சமாக 47 பேருக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது.