அரசுமுறை பயணமாக, குரொவாசியா, பொலிவியா, சிலி ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், (மார்ச் 25 முதல் - ஏப்ரல் 4 வரை) 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடான குரொவாசியாவிற்கு சென்றுள்ள அவர்அந்நாட்டுத் தலைநகர் ஜக்கிரெபில் உள்ள ஜாக்கிரெவ்பல்கலைக்கழகத்தில் இன்று உரையாற்றினார்.