இத்தாலியின் வெரோனா நகரில் குடும்ப நலன்கள் குறித்து ஆலோசிக்கப்படும் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பல விவாதங்கள் மற்றும் ஆலோசனை தொடர்ந்து நடைபெறுகிறது.
கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் இல்லை - இத்தாலி துணை பிரதமர்! - non-negotiable
ரோம்: இத்தாலியின் கருகலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படாது என அந்நாட்டு துணை பிரதமர் மேட்டோ சால்வினி தெரிவித்துள்ளார்.
கருகலைப்பு சட்டத்தில் மாற்றம் இல்லை - இத்தாலி துணை பிரதமர்!
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு உள்துறை அமைச்சரும் துணை பிரதமர் மேட்டோ சால்வினி, கருக்கலைப்பு சட்டத்தில் எவ்வித மாற்றமும் கொண்டுவர போவதில்லை என கூறினார்.
மேலும், விவாகரத்து, கருக்கலைப்பு மற்றும் ஆண், பெண் இடையிலான சம உரிமை ஆகியவை ஒவ்வொரு நபரின் விருப்பம் என்றும் அதனை கேள்விக்குள்ளாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.