ஆஸ்திரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சீனாவின் ஈதாங் நிறுவனம் இணைந்து இரண்டு பேர் பயணிக்கக்கூடிய ஓட்டுநரில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளனர்.
ஓட்டுநரில்லா வாகனத்தை அறிமுகப்படுத்திய சீனா நிறுவனம்! - taxi
வியன்னா: ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட ஓட்டுநரில்லா 2 பேர் பயணிக்கக்கூடிய வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுநரில்லா வாகனத்தை அறிமுகப்படுத்திய சீனா நிறுவனம்
இது தொடர்பாக ஈதாங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜியோங், "இரண்டு பேர் பயணிக்கக்கூடிய இந்த வாகனம் 120- 150 கிலோமிட்டர் வேகத்தில் பயணிக்கும் திறண் கொண்டது. சுமார் 20 நிமிடம் பறக்கும் திறண் இந்த வாகனத்திற்கு உள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து நாடுகளின் அரசுடனும் இந்த வாகனத்திற்கு அனுமதி கோரும் முயற்சி நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.