தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராகிறார் சஜித் பிரேமதாச! - எதிர்கட்சித் தலைவராகிறார் சஜித் பிரேமதாச

கொழும்பு: வரும் ஜனவரி 3ஆம் தேதி சஜித் பிரேமதாச இலங்கையில் எதிர்க் கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்படவுள்ளார்.

Sajith Premadasa
Sajith Premadasa

By

Published : Dec 6, 2019, 8:36 PM IST

கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா சட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். இந்நிலையில், இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 3ஆம் தேதி சஜித் பிரேமதாச எதிர்க் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

அப்போதுதான் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கை நாடாளுமன்றத்தில் முதல் உரையை ஆற்றவுள்ளார்.

இதையும் படிங்க: 'ஜஸ்டின் ட்ரூடோ இரட்டை வேடக்காரர்' - செமத்தியாக திட்டிய ட்ரம்ப்!

ABOUT THE AUTHOR

...view details