இலங்கை தலைநகர் கொழும்புவில் இலங்கை மக்கள் முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முன்னாள் அதிபர் ராஜபக்சே, அவரது சகோதரர் நந்தசேன கோத்தபயாவுடன் கலந்துகொண்டார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் சகோதரர் போட்டி - நந்தசேன கோத்தபயா
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் நந்தசேன கோத்தபயா வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
rajapaksa
அப்போது, வரும் இலங்கை அதிபர் தேர்தலில் நந்தசேன கோத்தபயா போட்டியிடவுள்ளதாக ராஜபக்சே அறிவித்தார்.
2005-2015 காலகட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நந்தசேன கோத்தபயா, விடுதலைப் புலிகளுடனான இலங்கை உள்நாட்டுப் போரில் இலங்கை வெற்றிபெறுவதில் முக்கிய பங்கு வாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.