சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர், இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்தியாவை எதிர்த்து சர்வதேச நீதிமன்றம் செல்கிறது பாகிஸ்தான்! - காஷ்மீரில் மனித உரிமை மீறல்
இஸ்லாமாபாத்: இந்தியப் படைகளால் காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாகவும், இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றம் செல்ல இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
Pakisthan against india
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இந்தியப் படைகளால் காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாகவும், இதனை தடுக்க சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) செல்ல இப்பதாகவும் தெரிவித்துள்ளார்.