தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக வஜ்ராலங்கோர்ன் புத்தம் மற்றும் பிராமண முறைப்படி நேற்று முடிச்சூடி கொண்டார். இந்நிலையில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களை அரண்மனைக்கு வரவழைத்து அவர்களுக்கான அந்தஸ்து மற்றும் பதவிகளை அறிவித்தார்.
தாய்லாந்து மன்னரின் குடும்பத்திற்கு புதிய அந்தஸ்து - குடும்பம்
பாங்காக்: தாய்லாந்தின் புதிய மன்னராக பதவியேற்றுள்ள வஜ்ராலங்கோர்ன் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு புதிய அந்தஸ்து மற்றும் பதவிகளை வழங்கியுள்ளார்.
தாய்லாந்து மன்னர் வஜிரலங்கோன்
இதில் அவரது மூத்த சகோதரியும், அண்மையில் அரச குடும்ப விதிமுறைகளை மீறி பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டவருமான உபோல்ரத்னா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : May 5, 2019, 6:56 PM IST