தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! - Japan Meteorological Agency

டோக்கியா: ஜப்பான் ஹோன்ஷுயில் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்கு கட்டிடங்கள் குலுங்கின.

Japan
ஜப்பான்

By

Published : May 14, 2021, 8:18 AM IST

ஜப்பான் நாட்டின், ஹோன்ஷு தீவில் இன்று(மே.14) காலை 5.28 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அப்பகுதியிலிருக்கும் கட்டிடங்கள் குலுங்கியதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details