தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மோடிக்கு இம்ரான்கான் வாழ்த்து! - wishes

இஸ்லாமாபாத்: மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து கூறியுள்ளார்.

இம்ரான்கான் வாழ்த்து!

By

Published : May 23, 2019, 5:43 PM IST

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " பிரதமர் மோடி தலைமையிலான் பாஜக கூட்டணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தெற்கு ஆசியாவில் அமைதி,வளம், வளர்ச்சி உள்ளிட்டவை மலர இந்தியாவுடன் பயணிக்க விரும்புகிறேன் " என பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என இம்ரான்கான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details