தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிலிப்பைன்ஸ்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்க தீவிபத்து - fire

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்து

By

Published : Apr 29, 2019, 8:42 PM IST

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளம் ஒன்றில், இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீயானது மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மூன்று மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details