இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இதற்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்- அதிபர் சிறிசேனா - புரளிகளை நம்ப வேண்டாம்
கொழும்பு: குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
அதிபர் சிறிசேனா
அதிபர் சிறிசேனா வெளிநாடு சென்றுள்ள நிலையில் இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.