இந்தியாவில் நிலவும் கோவிட்-19 பாதிப்பு குறித்து, சீன தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் சியாவோஜியானிடம், அந்நாட்டு ஊடகம் கேள்வி எழுப்பியது.
அதற்கு அவர் பதில் கூறுகையில், சீன அரசு மற்றும் அதன் மக்கள் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் தக்க உறுதுணையாக இந்த நேரத்தில் உடன் நிற்கிறது.