ஐநாவின் தகவல்படி, கரோனாவுக்கு முன்பு உலகெங்கிலும் ஆறில் ஒரு குழந்தை அல்லது 35 கோடியே 60 லட்சம் குழந்தைகள் வறுமையில் இருந்தனர். ஆனால், கரோனா சூழல் அதனை மிகவும் மோசமாக மாற்றியுள்ளது என ஐநாவின் குழந்தைகள் நிதியக ஆய்வு தெரிவிக்கிறது.
கரோனா சூழலில் குழந்தைகளின் வறுமை நிலை - ஐநா தகவல் - குழந்தைகளின் வறுமை
கரோனா சூழலில் குழந்தைகளின் வறுமை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது என ஐநா தகவல் தெரிவித்துள்ளது.
Children poverty by UN
எனவே அந்தந்த நாட்டு அரசுகள், குழந்தைகள் நலன் மீது கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது இன்றிமையாதது ஆகும்.