ஃபராஹ மாகாணத்தில் சோதனைச் சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தலிபான் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டுக் கொலை! - attack
காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
16 பேர் சுட்டுக் கொலை
இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்த இரண்டு கன்னி வெடிகளை செயலிழக்கம் செய்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.