அரசுமுறை பயணமாக மூன்று நாட்கள் அமெரிக்காவுக்கு சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று நேரில் சந்தித்து இருதரப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இம்ரான் கானுக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்த ட்ரம்ப் - trump present imran with bat
வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பின்போது, அவருக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்ஃப்ரைஸ் கொடுத்துள்ளார்.
imran
இந்த சந்திப்பின் போது, இம்ரான் கானுக்கு கிரிக்கெட் பேட்டையும், முன்னாள் அமெரிக்க அதிபர் டிவைட் ஐசென்ஹோவரின் படத்தையும் பரிசாக அளித்து ட்ரம்ப் சர்ஃப்ரைஸ் கொடுத்தார். பாகிஸ்தானில் டெஸ்ட் மேட்ச் பார்த்த ஒரே அமெரிக்க அதிபர் டிவைட் ஐசென்ஹோவரின் என்பது கவனிக்கத்தக்கது.
Last Updated : Jul 24, 2019, 7:35 AM IST