மெக்சிகோ நாட்டில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் உசையின் மார்ட்டின். இவர் தனது காதலியின் தாய்க்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் தனது சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளார்.
இவரது சிறுநீரகத்தை தானமாக பெற்ற காதலி, அடுத்த ஒரு மாதத்தில் அவரை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இது குறித்து ஆசிரியர் உசையின் மார்ட்டின் தனது உருக்கமான வீடியோ பதிவை சமூக வலைதலங்களில் வெளியிட்டுள்ளார்.