பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மார்கேலுக்கு 2018ஆம் திருமணம் நடைபெற்றது.
2020ஆம் ஆண்டு அரச குடும்பத்திலிருந்து தங்களை விலக்கிக்கொண்ட ஹாரி, அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு குடியேறினர்.
இந்நிலையில் இந்தாண்டு கிறிஸ்துமஸ் விழாவை அவர்கள் அரச குடும்பத்திலிருந்து விலகி தனித்துவமாகக் கொண்டாடினர். இங்கிலந்திலில் இல்லாமல் வேற்றுநாட்டில், இளவரசர் ஹாரி கிறிஸ்துமஸ் கொண்டாடவது இது இரண்டாவது முறை.