உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி எட்டாத உயரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. அதே வேளையில் பலருக்கு ஆபத்தாகவும் இருக்கிறது. அவ்வாறு இளைஞர் ஒருவருக்கு ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தால் விநோதமான பிரச்னை ஏற்பட்டுள்ளது.இளைஞரின் செல்ஃபோனை திறப்பதற்கு ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இளைஞர் முகத்தின் எதிரே செல்போனை கொண்டு சென்றார் இளம்பெண் ஒருவர். ஆனால் அந்த இளைஞர் செல்ஃபோனை பார்க்காமல் தள்ளிச் சென்றுவிட்டார்.
என்னடா இது ஃபேஸ் ஐடிக்கு வந்த சோதனை... இளைஞரைப் புரட்டி எடுத்த இளம்பெண்! - Man neglect to show his face unlock the phone
செல்ஃபோனை திறப்பதற்கு முகத்தைக் காட்டு என இளைஞரிடம் கேட்டு புரட்டி எடுத்த இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பேஸ் ஐடி
இதையடுத்து அந்த இளைஞர் தப்பிக்க முயற்சிக்க அந்த பெண் விடாமல் துரத்த, இளைஞர் தவறி கீழே விழுந்த நிலையிலும் அவர் மீது பாய்ந்து ஃபேஸ் ஐடி வசதி மூலமாக செல்ஃபோனை ஓபன் செய்துவிட்டு அங்கிருந்து அப்பெண் ஓடிவிட்டார்.
தற்போது இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.