தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - ஸ்னாப்சாட் மூலம் வீட்டிலிருந்தே கலந்துகொள்ளும் வசதி!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்கும் நிகழ்வில் ஸ்னாப்சாட் லென்ஸ் மூலம் பயனர்கள் வீட்டிலிருந்தே கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Snapchat lens, greetings to Biden on snapchat, US president Joe Biden, greeting to Us president on snapchat, Biden inauguration Snapchat lens, Augmented Reality technology, Biden addressing Snapchatters, joe biden Snapchat lens, us president joe biden sworn, Biden Jumbotron, Hey Snapchat Its me Joe Welcome to the inauguration, அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஸ்னாப்சாட் லென்ஸ், latest world news in tamil, latest international news in tamil, latest tamil international news, வெள்ளை மாளிகை நிகழ்வு
US Prez Biden via Snapchat lens

By

Published : Jan 20, 2021, 4:59 PM IST

சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா): ஜோ பைடன் குழு அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க போகும் நிகழ்வை, ஸ்னாப்சாட் லென்ஸ் எனுன் மெய்நிகர் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு நேரலையாக ஒளிபரப்பவுள்ளனர்.

“ஹேய் ஸ்னாப்சாட்!! இட்ஸ் மீ, ஜோ பைடன்... வெல்கம் டு தி இன்னாக்ரேஷன்” எனும் வாசகம் பயனர்களுக்கு அறிவிக்கையாக அனுப்பப்படும். இதன்மூலம் பயனர்கள் அதிபர் பதவியேற்பு விழாவை கண்டுகளிப்பதுடன், புகைப்படங்களையும் தங்களை இணைத்து எடுத்துக்கொள்ளலாம். அதாவது வீட்டிலிருந்தபடியே பதவியேற்பு விழாவில் நேரடியாக கலந்துகொள்ள முடியுமாம்.

பைடனின் அதிபர் பதவிக் காலம் எப்படி இருக்கும்?

அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றிக் கனியை சுவைத்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details