உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 3 கோடியே 63 லட்சத்து 94 ஆயிரத்து 156 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 60 ஆயிரத்து 462ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 74 லட்சத்து 12 ஆயிரத்து 315ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 858 பேர் உயிரிழந்துள்ளனர்.