தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அல்ஜீரியாவில் தொடரும் போராட்டம் ! - அப்தெல்காதர் பென்சாலா

அல்ஜியர்ஸ்: இடைகால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்தெல்காதர் பென்சாலா பதவி விலகக் கூறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தலைநகரின் வீதிகளில் கூடினர்.

அல்ஜீரியாவில் தொடரும் போராட்டம் !

By

Published : Apr 17, 2019, 10:35 AM IST

அல்ஜீரியாவில் நீண்ட காலமாக பதவி வகித்துவந்த அப்தெல் அஸீஸ் பூத்தஃபிலிக்கா, அந்நாட்டில் வரலாறு காணாத அளவில் நடந்த மக்களின் போராட்டங்களுக்குப் பிறகு ஏப்ரல் 2 ஆம் தேதி பதவி விலகினார்.

இதையடுத்து இடைக்கால ஆதிபராக தேசிய விடுதலை கட்சித் தலைவர் பென்சாலா பதவி ஏற்றார்.ஆனால் இவரும் தேர்தலை அறிவிக்காமல் பதவி காலத்தை நீட்டித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஏராளமான மாணவர்கள் இடைகால அதிபரை சீக்கிரம் பதவி விலகக் கோரியும், முறையான தேர்தலை நடத்தக் கோரியும் நேற்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details