தெற்கு சூடானின் மேற்கு பாஹர் எல் காஸல் (Western Bahr el Ghazal) பகுதியில் உள்ள கோரோக் ஈஸ்ட் காண்டியில் (Korok East County) திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த இந்த காட்டுத் தீயை அனைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
தெற்கு சூடானில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 33 பேர் பலி! - kills
கார்டூம்: தெற்கு சூடானில் கொளுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீயில் சிக்கி 33 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காட்டுத் தீ
இந்த காட்டுத் தீயில் சிக்கி 33 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 60 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில், 138 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடை உயிரிழந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.